ஜாதியை முன்வைத்து பத்திரிகைகளைச் சாடும் முதல்வரை கண்டிக்கிறோம் ; இராம.கோபாலன்

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தை திசை திருப்ப ஜாதியைமுன்வைத்து பத்திரிகைகளைச் சாடும் முதல்வரை கண்டிக்கிறோம் என இந்து முன்னணி அமைப்பாளர் இராம.கோபாலன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

அறிக்கையில் கூறப்பட்டு-ள்ளதாவது;

நாடு முழுவதும் ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆளும் காங்கிரஸ்க்கும், அதன் கூட்டணி கட்சியான தி மு க.விற்க்கும் பெருத்த அவமானத்தையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. முதலில் இந்த ஊழல் குற்றச்சாட்டு வெளி-வந்தவுடன் ராசா ஒரு தலித் என்பதால் அவரை குறிவைத்து இந்தஊழல் குற்றச்சாட்டு தாக்குதல் நடத்த படுகிறது என பகிரங்கமாக பேசினார் தமிழக முதல்வர்.

தலித்ஒருவர் நாட்டுக்கும், சமூதாயத்துக்கும் பெருமைச் சேர்த்தால் அவரை அடையாளப்படுத்தி பாராட்டலாம். முன்னாள் மந்திரி கக்கன் அப்பபு அழுக்கற்ற தேச-பக்தர், தூய்மையான அரசியல்வாதிகளுக்கு இன்றும முன் உதாரணமாக நல்லோர்களால் பாராட்ட படுபவர், மதிக்கப்படுபவர். அமரர் கக்கனால் தலித்தாழ்த்தப்பட்ட சமூகத்துக்கு பெருமை ஆனால், ராசாவின் நிலை அப்படி அல்ல

ஜாதி பாகுபாடு பேசி மக்களை பிளவுபடுத்தும் கருணாநிதி முதல்வர் அகும்போது தான் எடுத்து கொண்ட பதவி பிரமாணத்தை மீறுகின்றார். ஊழலில் வந்த பணம் என்ன ஆகும் என்கிற கவலை முதல்வருக்கு வந்துவிட்டதன காரணமாக வாய்க்குவந்தபடி பிதற்றுகின்றார் ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரிக்க கூட்டு பாராளுமன்ற குழு அமைத்து விசாரிக்கும் முன்பு , ராசாவால் ஒதுக்கீடுச் செய்யப்பட்ட எல்லா நிறுவனங்களின் உரிமங்களையும் மத்தியஅரசு ரத்து-செய்ய வேண்டும்.

ராசா ஊழல்செய்த தொகை, இந்த ஒதுக்கீட்டினால் கம்பெனிகளிடமிருந்து பெற்ற பிரதி பலன், இந்த ஊழலில் யார் சம்பந்த பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள ராசாவை உண்மையறியும் சோதனைக்கு அறிவியல்பூர்வமாக உட்படுத்த வேண்டும். இதன் முடிவுகளைப் பகிரங்கமாக நீதித்துறையும், புலனாய்வு அமைப்புகளும் அறிவிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம். கின்

இந்து நம்பிக்கைகளை கேலிபேசி, பிரச்னையை திசை திருப்ப முயற்சிபதையும், ஊழலை பகிரங்கப்படுத்தும் பத்திரிகைகளை மிரட்டுவதையும் வன்மையாக கண்டிக்கின்றோம் – இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...