உலக அதிசத்தில் ஒன்றான தாஜ் மகால் இன்னும் 5 ஆண்டுகளில் இடிந்துவிழும் அபாயத்தில் இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள் .
358ஆண்டுகால பழைமைவாய்ந்த சலவைகல் சமாதியான் தாஜ்மகாலை
பார்வையிட வருடம் வருடம் சுமார் 40 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகைதருகின்றனர்.
சமாதியில் விரிசல் உருவாகி வருவதாக கடந்த ஆண்டே நிபுணர்கள் கருத்து தெரிவித்திருன்தனர் . சுற்றியுள்ள 4தூண்களும் ஆட்டம் கண்டுவருகின்றன என்று விழிப்புணர்வு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
தொழிற்சாலைகளின் பெருக்கமும், யமுனை நதியில் அதிகரித்துவரும் மாசுப்படுதலும், , காடுகள் அழிப்பும் தாஜ் மகாலை வலுவிழக்க செய்துவிடும் என்று ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
பாரம்பரிய கட்டிடங்கள், கலைகள், நினைவு சின்னங்கள்.. எதுவானாலும் நம் நாட்டினருக்கு அதன்மதிப்பு தெரியாது.. எவ்வளவு கலாசாரகேடுகள் இருந்தாலும் மேல்நாட்டினரை இதற்கு பாராட்டாமல் இருக்க முடியாது..
தாஜ் மகால், சலவைகல் சமாதி
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.