மாணவர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி காணொலி முறையில் வெள்ளிக்கிழமை (நேற்று) கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில் பிரதமர் பேசியதாவது:"அனைத்து சிக்கல்களுக்கும் உலகில் தீர்வுஉண்டு. ஆனால், அதற்கான வழிகளை சமயோஜிதமாக யோசித்துக் கண்டறி வதில்தான் விஷயம் பொதிந்திருக்கிறது. பெரும்பாலான பிரச்னைகளுக்கு புதிய கண்டு பிடிப்புகள் மட்டுமே தீர்வாக அமைகின்றன.
கேள்வி பிறக்கும் இடத்தில்தான் புதியகண்டுபிடிப்புகளும் தோன்றும் என்பதை இளைஞர்கள் மறந்துவிடக் கூடாது.
உலகின் மொத்த மக்கள் தொகையில் 17% இந்தியா கொண்டுள்ளது. அதே தண்ணீரின் அளவை எடுத்துக் கொண்டால் வெறும் 4% மட்டுமே இங்கு இருக்கிறது.
இந்தியாவில் ஒரு புறம் பெருவெள்ளம் ஏற்படுகிறது. மறுபுறம் ஆறுகளும், ஏரிகளும் வறண்டுகிடக்கின்றன. இத்தகைய இயற்கை முரணை மாற்ற வேண்டுமென்றால் நதிகளை இணைப்பது மட்டும்தான் ஒரேதீர்வு.
அந்த லட்சியத்தை நோக்கித்தான் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. ஒரு நாள் அது நிஜமாகும்" என்று தெரிவித்தார்.
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
Leave a Reply
You must be logged in to post a comment.