பொருளாதார வளர்ச்சியே எங்களது மிகப் பெரிய சாதனை

மத்தியில் மீண்டும் மோடி தலைமையில் பாஜ., ஆட்சி அமைவதையே மக்கள்விரும்புவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.

பா.ஜ., ஆட்சி அமைந்து 4 வருடங்கள் நிறைவுபெற்றதை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
 

மக்களிடம் விளக்கும் வகையில் பலசாதனைகள் செய்துள்ளோம். மோடி முன்னேற்றத்தை முன்வைத்தே ஆட்சி செய்து வருகிறார். உலக அளவில் பொருளாதாரத்தில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளோம். இதுவே பெரிய சாதனை. நடப்பு பற்றாக் குறை கணக்கு சரியான நிலையில் இருக்கிறது. பயங்கரவாதம் முறியடிக்கப் பட்டுள்ளது.

உலகின் முதல் 5 பெரிய பொருளாதார நாடுகள்பட்டியலில், இந்தியா விரைவில் இடம் பிடிக்கும். பொருளாதார வளர்ச்சியே எங்களது மிகப் பெரிய சாதனை . நிதி பற்றாக் குறையை மத்திய அரசு குறைத்துள்ளது. உலகில் மிகப் பெரிய சுகாதார திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.

மத்தியில் மீண்டும் மோடி அரசு அமைவதையே மக்கள் விரும்புகின்றனர். அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒன்று சேர்ந்தாலும், அது எங்களுக்கு பெரும் சவாலாக இருக்காது. வரும் 2019 தேர்தலில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அடுத்ததேர்தலில் வெற்றி பெறுவோம் . காஷ்மீரில் பயங்கரவாதம், பிரிவினைவாதம் முடிவுக்கு வரவேண்டும். ஹூரியத் அமைப்புடன் பேச்சு நடத்த தயாராக உள்ளோம். கர்நாடகாவில் எந்த எம்எல்ஏ.,வையும் நாங்கள் விலைக்கு வாங்க முயற்சிக்கவில்லை இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...