ஒடிசாவில் பாஜக அலுவலகத்தில் பட்டாசு வீசிய 2 பேர் கைது

பா.ஜ.க. தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி அரசு கடந்த 26-5-2014 அன்று மத்தியில் ஆட்சி பொறுப்பை ஏற்றநிலையில் நேற்றுடன் இந்த அரசின் நான்காண்டுகால ஆட்சி நிறைவடைந்தது.

 

இதை முன்னிட்டு ஒடிசா மாநிலம், கட்டாக்நகரில் மகா நதி நதிக் கரையில் உள்ள பாலி ஜாத்ரா திடலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர்பேசுகையில், 20 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடந்து கொண்டிருப்பது 4 ஆண்டுகால மத்திய அரசுக்கு மக்கள்தந்த அங்கீகாரம் என குறிப்பிட்டார். இந்தகூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி அங்கிருந்து டெல்லி திரும்பினார்.

அவர் சென்ற சிறிதுநேரத்தில் மாநில பாஜக அலுவலகத்தில் சிலர் பட்டாசுகளை வீசிசென்றனர். இது தொடர்பாக, பாஜக அலுவலகத்தினர் போலீசில் புகார் தெரிவித்தனர்.
 
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் புரிமாவட்டத்தை சேர்ந்த பினக் மோஹந்தி மற்றும் பிஸ்வஜித்மாலிக் என்ற 2 பேரை கைதுசெய்தனர். இதில் மாலிக் என்பவர் மாநில பாஜக தலைவர் பசந்தகுமாரை பொம்மை துப்பாக்கியால் சுட்டது தொடர்பாக கடந்த ஆண்டு கைது செய்யப் பட்டவர் என தெரிவித்தனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...