ஸ்டாலின் சட்டசபைக்கு கட் அடிக்கிறாா் – பொன்.ராதா கிருஷ்ணன்

மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் தஞ்சையில் செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறுகையில், தமிழக எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவா்களை போன்று சட்ட சபையை கட் அடிக்கிறார்.  நாட்டின் பல்வேறு மாநிங்களிலும் புதியசாலை திட்டங்களை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆனால் தமிழகத்தில் சாலைதிட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படுகிறது. விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழக அரசு சாலை திட்டங்களை அமைக்கவேண்டும்.

கிழக்கு கடற்கரை பகுதியில் அமைக்கப்படவுள்ள ரயில்பாதை திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும். எஸ்.வி.சேகரை ஏன் கைது செய்யவில்லை என்று என்னிடம் கேள்வி எழுப்புகிறீா்கள். அவரை கைதுசெய்ய வேண்டியது காவல் துறையின் பொறுப்பு. தமிழக அரசு, காவல்துறையிடம் இதுகுறித்து கேள்வி எழுப்புங்கள்.

மத்திய அரசு காவிாி மேலாண்மை ஆணையத்தை அமைத்துவிட்டது. ஆனால், காங்கிரஸ் கூட்டணியில் அமைந்துள்ள குமார சாமியின் அரசு மேலாண்மை ஆணையத்திற்கான மாநில பிரதிநிதிகளைக் கூட நியமனம் செய்யாமல் காலம்தாழ்த்தி வருகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.