ஹெச் ஏ எல் நிறுவனத்திற்கு எல்லா விமானங் களையும் தயாரிக்கும் திறமை இருக்குதுன்னா ஏன் பிரான்சிடம் போய் விமானம் வாங்கவேண்டிய நிலை வந்தது? பதில் சொல்லுங்க டோமர்ஸ்.
பிரான்ஸே வேண்டாம் நாங்களே எல்லா விமானத்தையும் தயாரித்து தள்ளுகிறோம் என தயாரித்து தள்ளியிருக்க வேண்டியது தானே? எதுக்கு பிரான்ஸீடம் போய் கையேந்த வேண்டிய நிலை வந்தது?
756 விமானம் அல்லது 42 ஸ்குவாரடன் இருக்க வேன்டிய இடத்திலே 558 விமானம் அல்லது 31 ஸ்குவாரடன்தான் இருக்கே அதனால் தேவையான 198 விமானங்களை தயாரித்து தந்துவிடுகிறோம் என தயாரித்து இருக்கவேண்டியது தானே?
இதுல 120 மிக் 21 வகை விமானங்களும் 92 ஜாகுவார் வகை விமானங்களும் அரதப்பழசு. ஜாகுவார் உற்பத்தி 1981 இல் நிறுத்தபட்டு விட்டது. நாம 50 வருச பழைய விமானத்தை வைச்சு ஓட்டிட்டு இருக்கோம்.
1974 இல் வாங்கிய மிக்-21 ரக விமானங்கள் 244 ஐ தான் இன்னமும் பட்டிபார்த்து டிங்கரிங்க பண்ணி ஓட்டிட்டு இருக்கோம்.
2002 இல் வாங்கிய சுகோய் எஸ்யூ-30 ரக போர்வி மானங்கள் 233 நம்பித்தான் நம்மோட ஒட்டுமொத்த பாதுகாப்பே இருக்கு. கவனிங்க இதுவும் வாஜ்பாய் ஆட்சிக்காலத்திலே வாங்கியதுதான். அதுக்கப்புறம் கான்கிரஸ் களவாணிகள் வாங்குறோம் வாங்குறோம் என ஏமாத்திட்டதுக.
இப்போதைக்கு நமக்கு ஐநூறுக்கும் மேற்பட்ட விமானங்கள்தேவை. அதுவும் உடனடியாக. அதுவும் நவீனரக விமானங்கள். உடனடியாகன்னாலே நாலுவருசம் ஆகும். அதுக்குள்ளே இன்னும் 100 விமானம் பழசாயிடும்.
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.