நான்காவது தொழில்புரட்சி அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும்

உலகில், முதல் மற்றும் இரண்டாவது தொழில்புரட்சி ஏற்பட்ட போது, இந்தியா சுதந்திரம் பெறவில்லை.மூன்றாவது தொழில்புரட்சி ஏற்பட்ட காலத்தில், சுதந்திரம் பெற்று, கடும்சவால்களை, நாடு சந்திக்க வேண்டியிருந்தது.ஆனால், நான்காவது தொழில்புரட்சி, இந்தியாவுக்கான காலமாக மாறியுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியால், வேலைவாய்ப்புகள் குறைந்து விடுமோ என, யாரும் பயப்பட தேவையில்லை. நான்காவது தொழில்புரட்சி அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும். நம் ஒற்றுமை, மக்கள் தொகையின் பலம், வளர்ச்சியடைந்து வரும்சந்தைகள், டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதி ஆகியவை, ஆராய்ச்சிக்கான சர்வதேச மையமாக, இந்தியாவை மாற்றும்.

அமெரிக்கா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளில் மட்டுமே, இந்தமையம் திறக்கப்பட்டுள்ளது. தற்போது, நம் நாட்டிலும், இந்தமையம் திறக்கப் பட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டம்,பெரும் வெற்றி பெற்றுள்ளதுடன், மக்களின் வாழ்க்கை தரத்தையும் மாற்றியுள்ளது.

நாட்டில் உள்ள, 120 கோடி மக்களுக்கு, ஆதார் அட்டைமூலம், டிஜிட்டல் அடையாளம் வழங்கப் பட்டுள்ளது. அலைபேசி இணையதள சேவை பயன் பாட்டில், உலகில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

 

புதுதில்லியில் நடைபெற்ற உலகபொருளாதார மன்றத்தின் நிகழ்ச்சியில் 4-வது தொழில்புரட்சி மையத்தை  பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.


மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைய இருக்கும் இந்தமையத்தில் ஆளில்லா விமானம், செயற்கை நுண்ணறிவு மற்றும் பிளாக் செயின் ஆகிய மூன்று தொழில் நுட்பங்கள் பற்றி முதலில் அராய்ச்சி திட்டம் தொடங்கப்படவுள்ளது.
 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...