பிகார் சட்ட பேரவைக்கான வாக்கு எண்ணிக்கையில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி 206 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
ராஷ்ட்ரீயா ஜனதாதளம்-லோக் ஜனசக்தி கூட்டணி 25 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது
காங்கிரஸ் கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது,
கடந்த பேரவை தேர்தலில் ஐக்கிய ஜனதாதள பாஜக கூட்டணி 143 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில் ஐக்கிய ஜனதாதளம் 88 தொகுதிகளிலும், பாஜக 55 தொகுதிகளிலும் ராஷ்ட்ரீய ஜனதாதளம் மற்றும் லோக் ஜனசக்தி ஆகியவை இணைந்து 64 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.