தெலுங்குதேச கட்சிதலைவர் சந்திரபாபு நாயுடு வுக்கு இருப்பதாக கூறப்படுகிற சட்ட விரோத சொத்துக்களை பற்றி விசாரணை நடத்த சிபிஐ, அமலாக்கப்பிரிவு செபி போன்றவற்றுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
சந்திரபாபுநாயுடுவின் சொத்து குறித்து விசாரணை_நடத்துமாறு ஜகன் மோகன் ரெட்டியின்_தாய் விஜயம்மா தாக்கல்செய்த மனுவை விசாரித்த நீதி மன்றம் இந்தஉத்தரவை பிறப்பித்து
உள்ளது.சந்திர பாபு நாயுடுவின் சொத்துக்கள்_குறித்து விசாரணைநடத்தி மூன்று மாதங்களுகுள் அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் என ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.