காஷ்மீரில் பாகிஸ்தானின் ஆதரவுபெற்ற பயங்கர வாதிகளின் தற்கொலை படை கொடூர தாக்குதலுக்கு, 44 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளார்கள். இந்த படுபாதகசெயல் நாடு முழுவதும் மக்களிடையே கடும்கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல்வேறு இடங்களில் பாகிஸ் தான் கொடியையும், பாக்., பிரதமர் இம்ரான் கான் மற்றும் ஜெய்சி இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார் கொடும்பாவியையும் எரித்து தங்கள் எதிர்ப்பை மக்கள் காட்டி வருகின்றனர். வீர மரணம் அடைந்த வீரர்களுக்கும் கண்ணீர் அஞ்சலியை காணிக்கை ஆக்கி வருகின்றனர்.
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.