கன்னியாகுமரி பாராளுமன்றத் தொகுதிக்கு பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்றுமதியம் 2 மணிக்கு குமரிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல்செய்தார்.
பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராக 7வது முறையாக அவர் வேட்புமனு செய்வது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 6 முறை வேட்பாளராக போட்டியிட்டு, இரண்டுமுறை வெற்றி கண்டார். தற்போது 7வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்திருககிறார்.
இன்று வேட்பு மனு தாக்கல் செய்தவற்கு முன்னதாக காலையில் குமரி கத்தோலிக்க பேராயர் நசரேன் சூசையை சந்தித்து ஆசிபெற்றார். தொடர்ந்து வேட்புமனுவை மண்டைக்காடு பகவதிஅம்மன் கோவிலில் வைத்து வழிபட்டார். பின்னர் நாகர்கோவிலில் உள்ள கட்சி அலுவலகத்தில் கூட்டணிக்கட்சிகளுடன் ஊர்வலகமாக வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.