உலகத்திலேயே இந்தியாதான் மிக அதிகமாக ஆயுதங்களை இறக்குமதிசெய்து வருவதாக பிரபல வெளிநாட்டு கொள்கைகள்_தொடர்பான ஆய்வு_கட்டுரைகளை வெளியிடும் பத்திரிக் கையான, Foreign Policy magazine கூறியுள்ளது .
அது மேலும் தெரிவிப்பதாவது , இந்தியா தனது ஆயுதபலத்தை பலமடங்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சீன எல்லைபகுதியில் இந்தியாவின் படைபலம் இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு பலபடுத்தப்பட்டுள்ளது. எல்லையின் சில இடங்களில், இந்தியாவின் ஆயுத பலம் சீனாவை விட அதிகமாக உள்ளது.
2011ம் ஆண்டில் உலகத்திலேயே மிக_அதிகமாக ஆயுதங்களை இறக்குமதிசெய்த நாடும் இந்தியாதான். 2006-2010 ஆண்டுகளில் உலகின்_மொத்த ஆயுத கொள் முதலில் 9 சதவீதத்தை இந்தியாதான் மேற் கொண்டது. அவற்றில் பெரும்பாலானவை ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்டவை . 2015ம் ஆண்டுகுள் தனது படை பலத்தை நவீனபடுத்த இந்தியா 4 லட்சம்_கோடி வரை செலவிட உள்ளது என்று தெரிவித்துள்ளது .
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.