சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற முடிவை நிறுத்தி வைத்திருப்பதாக, மத்திய நிதிதுறை அமைச்சர் பிரணாப்முகர்ஜி தன்னிடம் தெரிவித்திருப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார் .
சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்ற
மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது, ஆளும் கூட்டணி கட்சிகளும் கடும்எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன .
இந்த விஷயத்துக்காக குளிர்கால கூட்டதொடர் தொடங்கியது முதலே, மக்களவையை நடத்தவிடாமல் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில் சனிக்கிழமை கொல்கத்தாவுக்கு வந்த மத்திய_நிதி அமைச்சர் பிரணாப்முகர்ஜி தன்னிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்ட போது, “”ஒருமித்தகருத்து எட்டபடும்வரை இந்தவிஷயம் நிறுத்தி வைக்கபடுவதாக தெரிவித்தார்” என மம்தா பானர்ஜி கூறினார் .
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.