2ஜி ஊழலில் சுப்ரமணிய சுவாமியின் எழுப்பியுள்ள குற்றசாட்டுகளையடுத்து உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து ப.சிதம்பரம் ராஜிநாமா செய்யவேண்டும் என தேசிய ஜனநாயக_கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து பாஜக வின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்ததாவது ;
2ஜி வழக்கில் சிதம்பம மீதான குற்றச்சாட்டை முன்வைக்க_சுவாமிக்கு நீதிமன்றம் அனுமதி தந்துள்ளது பாஜகவின் நிலைபாட்டை உறுதிப்படுத்துவதாக உள்ளது சிதம்பரத்துக்கு எதிராக வழக்கு_வந்துள்ள நிலையில் அவர் ராஜிநாமா செய்யவேண்டும். இந்தகாரணத்துகாகத்தான் நாங்கள் அவரை புறக்கணிக்கிறோம் என்று வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.