இந்து மதம் சார்ந்து கேள்வி எழுப்ப எனக்கு உரிமை இல்லையா?: திருமாவளவன் கேள்வி
திருமாவளவன் அவர்களே.
உங்களுக்கு உரிமை உள்ளது.. ஆனால் தாய் மதத்தை பிறருடன் ஒப்பிட்டு தாழ்த்தி பேசியது தவறா இல்லையா ? உங்கள் குடும்பத்தை பற்றி மற்றவர்களிடம் இழிவு படுத்தி பேசுவீர்களா ?
மதமாக இருந்தாலும், மனுஷனா இருந்தாலும் அதை இழிவுபடுத்தும் உரிமை உங்களுக்கு யார் கொடுத்தது ?
நீங்கள் கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாம் மதத்தை பற்றி கொச்சையாக பேச உங்களுக்கு தைரியம் உள்ளதா ?
கோவில் கோபுரங்களில் இருக்கும் சிலைகள், கடவுள் சிலைகள், இந்து கடவுள்கள் போன்றவற்றை கேவலமான எண்ணத்துடன் பார்ப்பதும், பேசுவதும் சொந்த தாயை கேவலமாக பார்ப்பதும் ஒன்று தான்…
மற்றவர் கண்களுக்கு கலையாக தெரியும் சிலைகளை உன்னோட கண்களுக்கு மட்டும் எப்படி அசிங்கமான பொம்மைகளாக தெரிகிறது என்றால் உங்களின் நோக்கம் தான் என்ன
எங்கள் மதத்தில் இருந்து கொண்டு எங்களை கொடுமை படுத்தி கொண்டு இருப்பது என்ன நியாயம் .. எத்தனை மனிதர்கள், எத்தனை இதயங்கள் வேதனை படுகிறது
உங்களுக்கு இந்துமதம் புடிக்கவில்லை என்றால் மதம் மாறி விடுங்கள்,, எங்களை வேதனை படுத்தாதீர்கள்..
சிறுபான்மையினர் சந்தோசப்பட வேண்டும் என்பதற்காக, எங்களை வேதனை படுத்துவதை விட்டு விட்டு உங்களை நம்பி இருக்கும் சில்லறைகளுக்கு எதாவது நல்லது செய்ய முயற்சி பண்ணுங்கள் அதுதான் நீங்கள் உலகத்தில் வாழ்வதற்கு அர்த்தம்.-
நன்றி கலாவதி கலா
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |