CAA விஷயத்தில் மூழ்கி மோடி அரசை குற்றம் கூறிக் கொண்டு இருக்கும் பத்திரிக்கைகள் ஒரு வாரமாக சில முக்கிய நிகழ்வுகளை, மறைத்து விட்டன. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.
1. அமெரிக்கா இரான் நாட்டின் மீது போட்ட வர்த்தக தடையை இந்தியாவிற்கு மட்டும் சிலவற்றை விலக்கியுள்ளது. அதனால் இனி பெட்ரோலிய பொருட்களை நாம் இந்திய ரூபாயில் வாங்கலாம். மிகவும் குறைந்த விலையில் இரான் நமக்கு பெட்ரோலிய பொருட்கள் கொடுக்க இருப்பது நமக்கு தெரிந்ததே. ‘சபஹார்’ துறைமுகம் வேலையும் தொடங்க உள்ளது. வெளியுறவு அமைச்சர் திரு. ஜெய்சங்கர் இப்போது இரானில் உள்ளார்.
2. சிக்கிமில் விமானநிலையம் திறக்கப்பட்டது.
3. அஸ்ஸாம்- அருணாசலப் பிரதேசம் பால வேலை ஆரம்பமாகியது. இதனால் 600 கிமீ பயணம் 40 கிமீ ஆக குறையும்.
4. புதியஆகாஷ் missile இந்திய ஜெட் இஞ்சின்கள் பொருத்தப்பட்டு வெற்றிகரமாக test செய்யப்பட்டது. Missile முக்கிய நான்கு நாடுகள் பட்டியலில் இந்தியா சேர்ந்தது.
5. Inland water transport பெரிய அளவில் துவங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. தமிழ்நாட்டிற்கு இதனால் கிடைக்கப்போகும் பயன்கள் அதிகம்.
6. UNSC இல் Permanent memberஆக இந்தியாவைச் சேர்த்த, நான்கு permanent members, 10 Non permanent membersம் ஒப்புதல் அளித்தன. இதுவரை வந்ததில் இதுதான் அதிக அளவு support. Permanent member ஆக வருவது a matter of time என்றுதான் தோன்றுகிறது.
7. இந்தியாவின் எதிரிகள் என்று அறிவிக்கப்பட்டவர்களின் சொத்துக்கள் ஏலம். இதனால் 100000 கோடி ரூபாய் அளவில் வருமானம் கிடைக்கும்.
8. J&K ஊடுருவல் விஷயத்தில் பல பாகிஸ்தானின் ராணுவ முகாம்கள் தகர்ப்பு. இம்ரான் கானுக்கும் ராணுவத்திற்கும் மோதல் ஆரம்பித்தது.
இந்த விஷயங்கள் foreign mediaக்களில் வந்துள்ளன. வெற்றிகரமாக இதையெல்லாம் மறைத்த இந்திய ஊடகங்கள் வாழ்க!
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை!
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலைகடல் ஓய்வதில்லை!
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |