கிண்டல் செய்தவரை நெகிழ வைத்த மோடி!

ட்வீட்டரில் பிரதமர் நரேந்திர மோடி புகைப்படத்தை குறிப்பிட்டு மீமாக மாறும் என்று ஒருபயனர் பதிவிட்டிருந்தார். அதற்கு பிரதமர் மோடி அந்தபயனருக்கு பதிலளித்துள்ளார். அந்த புகைப் படத்தில் பிரதமர் நரேந்திர மோடி சூரிய கிரகணத்தை சிறப்புகண்ணாடி அணிந்து பார்க்கிறார்.

இந்த பதிவை ரீட்வீட் செய்த பிரதமர் மோடி, வரவேற்கிறேன், மகிழ்ச்சியாக இருங்கள் என்று பதில்கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின் இந்தபதில் இணையத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது. அதில் மோடி ஆதரவாளர்கள் செய்த ட்வீட்டுகள் சில,…இந்த புகைப்படங்களை வைத்து சிலர் உடனடியாக மீம்செய்தும் ட்வீட் செய்துள்ளனர்.

முன்னதாக, நெருப்பு வளைய சூரிய கிரகணம் இந்தியாவின் பல்வேறு இடங்களில் முழுமையாக தெரிந்தது. இருப்பினும் வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால் பலஇடங்களில் கிரகணத்தை பார்க்க முடியவில்லை. இதற்கிடையே சூரிய கிரகணம் குறித்து பிரதமர் மோடி ட்வீட் செய்தார்.

அதில், ”நாட்டுமக்கள் எல்லோரையும் போல நானும் சூரியக் கிரகணத்தை காண ஆர்வமாகவே இருந்தேன். ஆனால் டெல்லியில் மேகமூட்டம் இருந்ததால் சூரியகிரகணத்தை பார்க்க முடியவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

இந்த சூரிய கிரகணமானது இன்று காலை 7.59 மணி அளவில் காணத்தொடங்கியது. இந்தியாவில், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் இந்த கிரகணம் தெரிந்தது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...