பாஜக இருக்கும்வரை ஸ்டாலினால் முதல்வராக முடியாது

சென்னை சாலி கிராமத்தில் பாஜக,வின் முப்பெரும்விழா நடைபெற்றது. பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நோட்டாவிற்கு பாராட்டு, புதிதாக நியமிக்கப்பட்ட மண்டல நிர்வாகிகள் அறிமுகம், குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்டவற்றை முன்வைத்து இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இதில், பா.ஜ., தேசிய செயலாளர் முரளிதரராவ் பேசுகையில், ‘ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கவேண்டும் என்று தற்போது குரல் கொடுத்து வரும் ஸ்டாலின், காங்கிரஸ் கூட்டணி ஆட்சிகாலத்தில், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக போர் நடந்த போது, அதை தடுக்க என்ன செய்ய முடிந்தது. பாஜக இருக்கும்வரை, ஸ்டாலினால் தமிழக முதல்வராக முடியாது’ என்றார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...