இந்த 7 பெண் சாதனையாளர்களும் தங்கள் வாழ்க்கைபயணம் குறித்த அனுபவங்களைப் பிரதமர் மோடியின் சமூக வலைதளக் கணக்கின் வாயிலாகப் பகிர்ந்துகொண்டு வருகின்றனர்.
இதில், முதல் நபராக தமிழகத்தை சேர்ந்த சினேகா மோகன்தாஸ் பிரதமரின் ட்விட்டர் கணக்கில் இருந்து ட்வீட்செய்தார்.
ஆதரவற்றவர்கள், சாலையோரம் தஞ்சமடைந்த வர்களுக்கு மூன்று வேளை உணவு அளித்துவரும், FoodBank India என்ற அமைப்பை நிர்வகித்துவரும் சினேகா, தன்னை அறிமுகம் செய்து கொண்டு, தனது அமைப்பைப் பற்றி பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கின் வழியே எடுத்துக் கூறினார்.
மேலும், பலரின் கிண்டலான கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.
சினேகாவை தொடர்ந்து பலபெண்கள் பிரதமர் மோடியின் சமூக வலைதள கணக்குகள் வழியே தங்களைப் பற்றி கூற உள்ளனர்.
இரண்டாவதாக, மாளவிகா ஐயர் என்பவர் பிரதமர் ட்விட்டர் கணக்கில் இருந்து ட்வீட்செய்தார்.
இந்த 7 பெண் சாதனையாளர்களும் தங்கள்வாழ்க்கை பயணம் குறித்த அனுபவங்களை பிரதமர் மோடியின் சமூக வலைதள கணக்கின் வாயிலாகப் பகிர்ந்து கொள்வார்கள்.
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |