ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு செல்வதுதான் பா.ஜ.,வின் கொள்கை

கோவையில் ஹிந்து அமைப்புகளைசேர்ந்த ஆனந்த், சூர்ய பிரகாஷ் ஆகியோர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஆனந்த் தாக்கபட்ட விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். சூர்ய பிரகாஷ் வழக்கில் யாரும் கைது செய்ய படவில்லை. பயங்கரவாதிகளை போலீசார் உடனடியாக கைதுசெய்ய வேண்டும். கோவையில், இதுபோன்று தாக்குதல்கள் தொடர்வதாலும், அமைதி நிலவ வேண்டியும் போலீசார், தயவு தாட்சணியமின்றி உடனடியாக கடும்நடவடிக்கை எடுத்து பயங்கரவாதிகளை கைதுசெய்ய வேண்டும்.

தமிழக பா.ஜ.,வினர் ஏற்கனவே சட்டசபையில் இடம்பெற்றுள்ளனர். வரும் காலத்தில் இன்னும் அதிகரிக்க பாடுபடுவேன். எம்.பி.,க்கள் பதவிவகித்தும், அமைச்சர்களாகவும் இருந்துள்ளனர். அவர்களின் வழியில் நானும் பயணிக்கிறேன். தமிழக பா.ஜ.,வில் எடுக்கும்முடிவுகள் அனைத்தும் கூட்டுக்குழு எடுக்கும் முடிவுதான். நாங்கள் சிறப்பாக பணிபுரிகிறோம். அதில் தொய்வு இல்லை. எங்களின் பணியை இன்னும் வேகப்படுத்துவோம். ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு அனைவரையும் அழைத்து செல்வதுதான் பா.ஜ.,வின் கொள்கை, அனைத்து தரப்பு மக்களிடமும் பா.ஜ.,வை கொண்டு சேர்ப்போம். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதுதான் எங்களின் நோக்கம்.

தமிழக பா.ஜ., தலைவராக பதவியேற்ற பின்னர் முருகன், முதல்முறையாக கோவைவந்தார். அவருக்கு விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்சாகவரவேற்பு அளித்தனர். பின்னர் நிருபர்களிடம் முருகன் கூறியது

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்த ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து. அவரைவைத்து அரசியல் செய்யக்கூடாது ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப் ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப்பு; மோடி பாராட்டு இந்திய பிரதமர், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற ஒரு செயல்திட்டத்தை ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்க ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் நாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் ...

மருத்துவ செய்திகள்

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...