கொரோனா பெருந்தொற்று தாக்கத்தின், மோசமான கட்டத்தைக் கடந்துவிட்டோம் எனக் கருதுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எனினும், தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட வில்லை என்றும், எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை களையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். கொரோனா பெருந்தொற்று மேலாண்மையில் மற்ற நாடுகளைவிட இந்தியா சிறப்பாக செயல்படுவதாகவும், பல மண்டலங்களில் நல்லமுன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |