மத சிறுபான்மையினர் யார் என்பது பற்றிய விவாதம் தேவை என்று பா ஜ க வின் மூத்த தலைவர் முரளி மனோகர்_ஜோஷி வலியுறுத்தியுள்ளார் .
இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது : இதர பிற்படுத்தபட்டோருக்கான இட ஒதுக்கீட்டிலிருந்து
சிறுபான்மையினருக்கு 4.5 சதவீதத்தை உள்_ஒதுக்கீடாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது .இதுதொடர்பாக இரண்டு முக்கியமான கேள்விகள்_எழுகின்றன.
முதலாவதாக மத சார்பற்ற ஜனநாயக நாட்டில் மதரீதியிலான சிறுபான்மையினர்கள் யார், இரண்டாவது, நாட்டில் மதம் என்பது எது?
எனவே, இதுகுறித்து விரிவான விவாதம்தேவை.மொழிவழி சிறுபான்மையினர் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அரசியல் காரணங்களுகாகவோ, அடித்து விரட்டபடுவதாலோ ஒரு குறிப்பிட்ட மதத்தைசேர்ந்த மக்கள் தங்கள் சொந்த வசிப்பிடங்களி லிருந்து மற்ற்றொரு இடத்துக்கு வந்துகுடியேறினால் அவர்களை_மதரீதியான சிறுபான்மையினர் என கூறலாம்.ஆனால்,
இந்தியாவில் இருக்கும் சிறுபான்மையினர் மதமாற்றம் தான் செய்யபட்டுள்ளனர்.பல்வேறு ஜாதிகளை பிற்படுத்தபட்டோர் என்று மண்டல் கமிஷன் வரையறுத்து ள்ளது. அவற்றில் முஸ்லிம்களும்_அடங்குவர். உதாரணத்துக்கு பங்கர், கசாய் ஜாதிகளை_சேர்ந்தவர்களுக்கு ஏற்கெனவே இட ஒதுக்கீடு வழங்கபடுகிறது . இந்த பிரிவு கல்வி, சமுதாய_அடிப்படையில் உருவாக்கபட்டுள்ளது. இந்தபிரிவில் முஸ்லிம்களும் இடஒதுக்கீடு பெற்று வருகின்றனர்.
இப்போது மத்திய அரசின் 4.5 சதவீத உள் ஒதுக்கீட்டினால் வசதியான முஸ்லிம்களே பயன அடைவார்கள். மதரீதியான இட ஒதுக்கீடு இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கே விரோதமானது என்று தெரிவித்துள்ளார்.
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.