பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மகாராஷ்டிரா கூட்டணிஆட்சி மீது பாய்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது,
“மகாராஷ்டிர அரசின் சுயநலத்தையும் அவர்களின் உண்மையான நோக்கத்தையும் அம்மாநிலமக்கள் புரிந்து கொண்டிருப்பார்கள். அங்கு வெட்கங்கெட்ட ஆட்சிநடக்கிறது.
கூட்டணிக்குள் சண்டையும் உட்கட்சிப்பூசலும் அதிகரித்துள்ளது. அரசு பலவிஷயக்களில் தோல்வி அடைந்துவருகிறது.
என்று நட்டா சாடியுள்ளார்.
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |