விவசாயிகளைப் புரிந்துகொண்டு அவர்களின் வலியைப் போக்க பா.ஜ.க உழைத்திருக்கிறது

குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். பா.ஜ.க-வின் ‘நமோ கேதுத் பஞ்சாயத்து’ திட்டத்தை ஜேபி.நட்டா தொடங்கி வைத்தார். அதன் பிறகு பேசியவர், “பிரதமர் மோடி மட்டுமே சுதந்திர இந்தியாவில் விவசாயிகளுக்காக பணியாற்றியுள்ளார். விவசாயிகளைப் பற்றி யாரும் சிந்திக்க வில்லை. ஆனால் பிரதமர் மோடி கிசான் சம்மன் நிதியோஜனா திட்டத்தின் கீழ் 11 கோடி விவசாயிகளின் கணக்கில் ஆண்டுக்கு 6,000 ரூபாய் செலுத்தும் திட்டத்தை கொண்டுவந்தார்.

அனைத்து தலைவர்களும் விவசாயிகளின் பெயரை பயன்படுத்தி கொள்கின்றனர். ஆனால் விவசாயிகளுக்காக எந்தநன்மையும் செய்யவில்லை. சுதந்திர இந்தியாவில் விவசாயிகளுக்காக களத்தில் இறங்கி பணியாற்றியவர்கள் யாராவது இருக்கிறார்களா? அப்படி இருந்தால் அது பிரதமர் நரேந்திரமோடி ஜி தான். விவசாயிகள் பெயரில் அரசியல் செய்பவர்கள் சிலர் இருக்கிறார்கள். ஆனால், விவசாயிகளைப் புரிந்துகொண்டு அவர்களின் வலியைப் போக்க பா.ஜ.க உழைத்திருக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...