மத்திய உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்ஷா அவர்கள் நேற்றைய தினம் தமிழகம் வருகைதந்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து., பல திட்டங்களை அடிக்கல் நாட்டி துவக்கியும் வைத்தார்கள்…
* ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
*வல்லூரில் ரூ.900 கோடியில் இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோலிய முனையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
*கரூர் மாவட்டம் நஞ்சை புகளூரில் ரூ.406 கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
*சென்னை வர்த்தக மையம் ரூ.309 கோடியில் விரிவுபடுத்தும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
*கோவை – அவினாசி சாலையில் ரூ.1,620 கோடியில் உயர்மட்ட சாலைத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
*திருவள்ளூர் மாவட்டம் கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்த்தேக்க திட்டத்தை உள்துறை திரு.அமைச்சர் அமித்ஷா மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்…
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |