மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா, “என் இத்தனை ஆண்டுகால தொழில் முறை வாழ்க்கையில் நான் பெரிதும் மதிப்பதும், நன்றி கூறுவதும் மோடி அவர்களுக்குத்தான். அதிருப்திஇருக்கும், எதிர்ப்பு இருக்கும், ஆனால் ஒரு போதும் திசைதிருப்பவோ அல்லது ஓடவோ இல்லை. எந்தவித சலனமும் இல்லாமல், பின்வாங்காமல் முன்னேறி ஓடிக்கொண்டிருக்கிறார்.
கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதும் பரவலைத்தடுக்க பொதுமுடக்கம் அறிவித்தீர்கள். மக்கள் பிரிவுபடாமல் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்த நாடு முழுவதும் ஒரேநேரத்தில் தீபம் ஏற்றவைத்தீர்கள். நான் மிகைப்படுத்திச் சொல்லவில்லை. பெருமை பேசவில்லை. இது நாட்டை ஒன்றிணைத்து, நாங்கள் எழுந்து நிற்கமுடியும் என்பதை உலக்குக்குக் காட்டுகிறது.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து நீங்கள் சொன்னதை பின்பற்றினால், நீங்கள் செய்ததைச்செய்தால், இந்த உலகம் சொல்லும், `இந்த பிரதமர் அது நடக்கக்கூடும் என்று சொன்னார், நடத்தி காட்டினார்’ என்று” என்றார்.
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ... |
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |