பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 20 தொகுதிகளில் களமிறங்கும் பாஜக வேட்பாளர்பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் பாஜகவில் இன்று இணைந்த திமுக எம்எல்ஏ சரவணனுக்கு வாய்ப்பு வழங்கப்படுள்ளது.

2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுககூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கானபட்டியல் மார்ச் 12-ம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தப்பட்டியலை பாஜக தேசியப் பொதுச்செயலாளர் அருண் சிங், டெல்லியில் இன்று வெளியிட்டார்.அதன்படி,

திருவண்ணாமலை- தணிகைவேல்

நாகர்கோவில்- எம்.ஆர்.காந்தி

குளச்சல் – ரமேஷ்

ராமநாதபுரம் – குப்புராம்

மொடக்குறிச்சி- சி.கே.சரஸ்வதி

துறைமுகம் – வினோஜ் பி செல்வம்

ஆயிரம் விளக்கு – குஷ்பு

திருக்கோவிலூர் – கலிவரதன்

திட்டக்குடி (தனி)- பெரியசாமி

கோவை தெற்கு- வானதி சீனிவாசன்

விருதுநகர் – பாண்டுரங்கன்

அரவக்குறிச்சி – அண்ணாமலை,

திருவையாறு – பூண்டி எஸ்.வெங்கடேசன்

திருநெல்வேலி – நயினார் நாகேந்திரன்

காரைக்குடி – ஹெச்.ராஜா

தாராபுரம் (தனி) – எல்.முருகன்

மதுரை வடக்கு – சரவணன்

ஆகிய 17 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதில் குஷ்பு திமுகவைச்சேர்ந்த எழிலனை எதிர்த்து களம்காண்கிறார். அதேபோல, அண்ணாமலை- திமுக இளங்கோவை எதிர்த்தும் வானதிசீனிவாசன் – காங்கிரஸ் மயூரா ஜெயக்குமாரை எதிர்த்தும் போட்டியிடுகின்றனர்.

காரைக்குடியில் ஹெச்.ராஜா- காங்கிரஸ் மாங்குடி, தாராபுரத்தில் எல்.முருகன்- திமுக கயல்விழி செல்வராஜ், நாகர் கோவிலில் எம்.ஆர்.காந்தி- திமுக சுரேஷ் ராஜன் போட்டியிடுகின்றனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...