சிபிஐ,யின் இணைய தளத்தை பாகிஸ்தான் சைபர்ராணுவம் சீர்குலைத்துள்ளது. சிபிஐ இணையதளத்தின் முதல்ப் பக்கத்தில் “சிதைக்கப்பட்டு உள்ளது” என்ற தகவலுடன் “பாகிஸ்தான் இணையதள-ராணுவம்” என்கிற வாசகமும் வெளியிடபட்டுள்ளது.நேற்ற்று இரவு முதல் சிபிஐ,யின் இணையத்தளம் முடங்கிய நிலையில் உள்ளது.
தேசிய தகவல் மையத்தால் அரசின் முக்கிய இணையதளங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன . இந்தநிலையில், இணையதளத்தினுடைய கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறி சி.பி.ஐ இணையதளம் சிதைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிபிஐ. இணைய தளத்தை சீர்குலைத்தது போல் இந்திய அரசின் முக்கிய துறைகளின் இணைய தளங்களையும் முடக்குவோம் என பாகிஸ்தான் சைபர் ராணுவம் தெரிவித்துள்ளது .
சிபிஐ. இணையத்தளத்தில் மிக முக்கியமான பல ஆவணங்கள் உள்ளன. சர்வதேச போலீசுடன், சிபிஐ. இணையத்தளம் 24 மணிநேரமும் இயங்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது .
இந்த சம்பவம் குறித்து விசாரணை-நடத்த சிபிஐ உத்தரவிட்டுள்ளது. மேலும், இணையதளம் தொடர்ந்து பாதுகாப்பாக இயங்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது .
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.