விவேக் மக்கள் இதயங்களில் இடம் பெற்றவர்

மக்கள் கலைஞராக மட்டுமின்றி திரையுலகத்திற்கு வெளியேவந்து மக்களுக்கான மனிதராக விளங்கினார். பசுமை புரட்சி, சுகாதாரம், லஞ்ச ஒழிப்பு என பல்துறைகளிலும் மக்களுக்கு விழிப் புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கெல்லாம் நல்வழி காட்டினார்.

சின்ன கலைவாணர் என்று செல்லமாக அழைக்கப்படும் விவேக் அவர்கள் பல்வேறு விருதுகளைபெற்று மக்கள் இதயங்களில் இடம் பெற்றவர். இரண்டு தினங்களுக்கு முன்புகூட மக்களுக்கெல்லாம் விழிப்புணர்வு ஏற்படுகிற வகையில் தடுப்பூசிபோட வேண்டுமென்ற பிரச்சாரத்தையும் தொடங்கியிருந்தார்.

மாரடைப்பு நோய் அவரை நம்மிடமிருந்து மறைந்துவிட்டது. அவருடைய இடத்தை சமூகத்திலும் சரி திரையுலகிலும் சரி ஈடுசெய்வது என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாதது. அனைவரையும் சிரித்து சிந்திக்கவைக்க தெரிந்தவர், இன்று அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டார்.

அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் திரை உலகிற்கும் தமிழக மக்களுக்கும் எனது ஆழ்ந்தஇரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்றுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர ...

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் என ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற்றவர்களின் பரிசு காலநிலை பாராது பொது மக்களுக்காக உழைக்கும் அரசு ஊழியர்களில், ...

இந்தியா வாழும் நாகரீகங்களின் இ ...

இந்தியா வாழும் நாகரீகங்களின் இருப்பிடம் 1. 74ஆவது குடியரசுத் திருநாளை முன்னிட்டு, உள்நாட்டிலும், அயல்நாடுகளிலும் ...

இடைதேர்தலில் பாஜக போட்டியிட வே ...

இடைதேர்தலில்  பாஜக போட்டியிட வேண்டும் என நாடே எதிர்பார்க்கிறது ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என ...

ஆவணபடம் நாட்டின் ஒருமைபாட்டை ச ...

ஆவணபடம் நாட்டின் ஒருமைபாட்டை சீர்குலைக்கும் வேலை பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசி ஆவணபடத்துக்கு மத்திய ...

திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சிய ...

திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சியே பரவா இல்லை.. திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சியே பரவா இல்லை.. கோவில்களை ஒழுங்கா ...

மருத்துவ செய்திகள்

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...