நிபுணர் குழு அறிக்கை கேரளவுக்கு எதிராக இருந்தால் அதை ஏற்க்கமாட்டோம்

முல்லை பெரியாறு அணை தொடர்பான நிபுணர் குழு அறிக்கை கேரளவுக்கு எதிராக இருந்தால் அதை ஏற்க்கமாட்டோம் என்று கேரள மீன் வளத்துறை அமைச்சர் திமிராக தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் நாட்டாம தீர்ப்ப மாத்தி எழுது என்று கூறுவதை போன்று உள்ளது. இவர் பேச்சே, முரண்பாடக உள்ளது . இவர் அணை உடைந்தால் 35 லட்சம் மக்கள் பாதிக்க

படுவர்கள் என்று தெரிவித்துள்ளார் ஆனால் முன்பே கேரள முதல்வரோ, அணை உடைந்தால், 40 லட்சம் மக்கள் பாதிக்க படுவர்கள் என்று சொல்லியுள்ளாரே!. அப்ப 5 லட்சம் மக்கள் கேரளாவை காளிப்பன்னிகிட்டு ஓடிபோயுட்டான்களா அல்லது தானாக அணை பலமாகிகொண்டதா !

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஏத்துக்க மாட்டீங்க . வல்லுநர் குழு அறிக்கையை ஏத்துக்க மாட்டீங்க . பேச்சுவார்த்தைக்கு வர மாட்டீங்க, புதிய அணைகட்டுவதை ஏற்று கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தை என்று கண்டிசன் மட்டும் போடுவிங்க. தேசிய ஒருமை பாடு மிகவும் முக்கியம் , பல மொழி, இனம் கலந்ததே பாரதம் கேரளா மட்டும் பாரதம் அல்ல என்பதை கேரள அரசியல் வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும் ,

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...