உ பி சட்ட பேரவைக்கு இன்று (புதன்கிழமை) முதல் கட்ட வாக்கு பதிவு

உ பி சட்ட பேரவைக்கு இன்று (புதன்கிழமை) முதல் கட்ட வாக்கு பதிவு நடைபெறுகிறது. பத்து மாவட்டங்களில் உள்ள 55 தொகுதிகளுக்கும் வாக்குபதிவு நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப் பதிவில் 1.70 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க_உள்ளனர்.

வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் பகுதிகளில் 6855 வாக்கு சாவடிகள்

பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது . மத்திய மாநில அரசுகளை சேர்ந்த 2 லட்சம் போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.தேர்தல் நடைபெற இருக்கும் மாவட்டங்களின் எல்லைகளில் பலத்த பாதுகாப்பு போடபட்டுள்ளது. தேர்தல் நடைபெற இருக்கும் மாவட்டங்களில் பிறபகுதியினர் தங்க தடைவிதிக்கபட்டுள்ளது.

பாதுகாப்பு பணியை பொறுத்த வரை மத்திய படையிடம் தலைமை அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மாநில போலீஷார் அவர்களுக்கு உதவியாக செயல்படுகின்றனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...