ரஷ்யா தற்காலிகமாக போரை நிறுத்தியது ஒரே காரணத்திற்காகத் தான்..அது இந்தியர்களை முழுமையாக வெளியேற்றத்தான்..முழுமையாக மேற்குலகத்தோடு தன்தொடர்புகளை துண்டித்துக் கொண்ட ரஷ்யா இந்தியாவுக்காக எடுக்கிற முயற்சிகள் ஆச்சர்யகரமானது.இந்தியாவுக்கு அழுத்தத்தைதரவே QUAD கூட்டம் அறிவிக்கப்பட்டது.ஆனால் பிரதமர் அதை மிகலாவகமாக கையாண்டார்.ரஷ்யாவுக்கு அவநம்பிக்கை வரவில்லை,QUAD நாடுகளாலும் இந்தியாவை பகைக்கமுடியவில்லை..
சீனாவை வைத்தோ,பாகிஸ்தானை வைத்தோ எல்லாம் இந்தியாவை அச்சுறுத்துமுடியாது.இந்த பிராந்தியத்தில் மேற்கிற்கு நியாயமான பங்காளியாக இந்தியா மட்டுமே இருக்கமுடியும்.அதற்கான மரியாதையை தருகிற போது,அதை இரட்டிபாக்கி இந்தியா தன்செயல்பாட்டில் திருப்பித் தரும்.
அதைவிடுத்து நாளை இலங்கையிலோ அல்லது பாகிஸ்தானிலோ நின்று இந்தியாவை அச்சுறுத்தலாம் என்று நம்புபவர்களுக்கு அதுபாடத்தை கற்றுக் கொடுக்கவும் தயங்காது. ஒருயானை தன்பலத்தை அறிய ஆரம்பிப்பதை ஒத்திருக்கிறது மோடியின் ஆட்சிகாலம்..
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |