கத்தார் உலகின் பணக்கார நாடு என்ற அந்தஸ்த்தை பிடித்துள்ளது. போர்பஸ் பத்திரிகை இது தொடர்பாக சர்வே ஒன்றை நடத்தியது. இதில் கத்தார், குவைத் உள்ளிட்ட 15 நாடுகள் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டன.
இதில் 1.7 மில்லியன் மக்கள்தொகை கொண்ட கத்தார் நாட்டின் தனி நபர்
ஆண்டு வருமானம் சுமார் 88 ஆயிரம் அமெரிக்கக டாலராகும் . அதற்கு அடுத்த படியாக இரண்டாம் இடத்தில் உள்ள லக்சம்பர்க்கின் ஆண்டு_வருமானம் சுமார் 81 ஆயிரம் டாலராகும். மூன்றாம் இடத்தில் இருக்கும் சிங்கப்பூரின் ஆண்டு வருமானம் 56 ஆயிரத்து700 டாலராகவும் நார்வே, புருனேயை தொடர்ந்து ஐக்கிய அரபு_குடியரசு, அமெரிக்கா, ஹாங்காங்_, சுவிட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் முதல் ஐந்து இடங் களுக்குள் மாறி மாறி வந்துகொண்டுள்ளது.
அதே நேரத்தில் புருண்டி, லிபேரியா, ரீபப்ளி்க் ஆப்_காங்கோ உள்ளிட்ட நாடுகளின் தனி நபர் வருமானம் சுமார் 300முதல் 400 அமெரிக்க_டாலர் மட்டுமே .
ஐக்கிய அரபு குடியரசு 47 ஆயிரத்து 500 அமெரிக்க டாலர்ஆகவும் உள்ளது. இந்த நாடுகளின் வரிசையி்ல குவைத் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. மேலும் வரும் 2022-ம் ஆண்டில் கால்பந்திற்கான உலககோப்பை போட்டியை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் இடத்தில் உள்ள லக்சம்பர்க்கின் ஆண்டு வருமானம் சுமார் 81 ஆயிரம் டாலராகும். மூன்றாம் இடத்தில் உள்ள சிங்கப்பூர் வருமானம் 56 ஆயிரத்து700 டாலராகும். நார்வே, புருனே, யை தொடர்ந்து ஐக்கிய அரபு குடியரசு, அமெரிக்கா, ஹாங்காங், சுவிட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகள் முதல் ஐந்து இடங்களுக்குள் மாறி மாறி வந்து கொண்டுள்ளது. அதேசமயம்புருண்டி, லிபேரியா, ரீபப்ளி்க் ஆப் காங்கோ போன்ற நாடுகளின் தனிநபர் வருமானம் சுமார் 300 முதல் 400 அமெரிக்க டாலர் என்ற அளவில் மட்டுமே உள்ளது.
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.