வெளிநாட்டை சேர்ந்தவர் இந்திய அரசு பதவி வகிப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக சுப்ரீம்கோர்டில் தாக்கல் செய்யபட்ட மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
கடந்த 1999ம் ஆண்டு மத்தியில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் மீது பாராளு மன்றத்தில்
நம்பிகையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஆட்சி கலைக்கபட்டது. அப்போது காங்கிரஸின் தலைமையில் புதிய அரசு_அமைக்க சோனியாவிற்கு அழைப்பு விடுக்கபட்டது. இதனை ராஷ்ட்ரீய முக்தி_ மோர்ச்சா சோனியா வெளிநாட்டவர் எனும் பிரச்னையை_கிளப்பியது.
பின்னர் கடந்த2004-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ. ,சோனியா வெளிநாட்டனர் பிரச்னைய கிளப்பியது. மேலும் அவர் அரசுப்பதவி வகிப்பதையும் கண்டித்தது. இது தொடர்பாக கடந்த 2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் கமிஷன், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது.சோனியா , இத்தாலிநாட்டவர் எனவும், அவர் வெளிநாட்டவர் என்பதால் எம்.பி. உள்ளிட்ட அரசுப்பதவிகள் வகிக்க உரிமை என டில்லி ஐகோர்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்ப்பட்டது. தற்போது இந்த வழக்கினை தொடர்ந்த ராஷ்ட்ரீயமுக்தி மோர்ச்சா (ஆர்.எம்.எம்) அமைப்பு நேற்று சுப்ரீம் கோர்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் எச்.எல்.டாட்டூ, சி.கே. பிரசாத் ஆகியோர், மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர்.
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.