பஞ்சாப் மாநில தேர்தலில் சிரோமணி அகாலி தளம் பாஜக கூட்டணி மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 68தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியமைக்கிறது.
பிரகாஷ்சிங் பாதல் மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார் . பஞ்சாபில் மொத்தம் இருக்கும் 117 தொகுதிகளில் சிரோமணி அகாலிதளம் 56
தொகுதிகளிலும், பாஜக 12 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன. காங்கிரஸ் கட்சி 46 இடங்களிலிலும் , சுயேச்சைகள் மூன்று இடங்களிலும் வெற்றிபெற்றன.
சிரோமணி அகாலிதளம் – பாரதிய ஜனதா கூட்டணி, 2007ம் ஆண்டு நடைபெற்ற பேரவைதேர்தலிலும் 68 தொகுதிகளில் தான் வெற்றிபெற்றது இதுவரை பஞ்சாபில் ஏற்கெனவே ஆட்சியிலிருக்கும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்ததாக சரித்திரம் இல்லை. இந்த நிலையில், முதல் முறையாக அந்தசாதனையை சிரோமணி அகாலி தளம் – பாரதிய ஜனதா கூட்டணி நிகழ்த்தியுள்ளது.
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.