கோவா சட்டசபை தேர்தலில், பாரதிய ஜனதா ,- மகாராஷ்ட்ரவாதி கோமந்த் கட்சி (எம்.ஜி.பி) கூட்டணி பெரும் வெற்றிபெற்று, காங்கிரசிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியது.
நேற்று காலை ஓட்டு எண்ணும் பணி தொடங்கியது முதலே, பாரதிய ஜனதா – மகாராஷ்ட்ரவாதி கோமந்த் கூட்டணி பலதொகுதிகளிலும்
முன்னிலையில் இருந்தது . ஓட்டு எண்ணிக்கை முடிந்தநிலையில், மொத்தம் உள்ள 40 தொகுதிகளில், கட்சிகளுக்கு கிடைத்த_இடங்கள் வருமாறு;
பாரதிய ஜனதா, …………………………….: 21
மகாராஷ்ட்ரவாதி கோமந்த் கட்சி : 3
காங்கிரஸ் கட்சி………………:….: 9
இதர கட்சிகள்…………………….: 7
அமோக வெற்றிபெற்றதை தொடர்ந்து , புதிய முதல்வராக, பாரதிய ஜனதாவைச் சேர்ந்த மனோகர் பாரிக்கர், 56, தேர்வு செய்யபட உள்ளார். இவர் கோவா மாநில முதல்வராக பதவி ஏற்பது, மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.