அமெரிக்காவின் கலிபோர்னியா, நேவேடா பகுதிகளில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் திடீரென பயங்கரவெடிசத்தம் கேட்டதாகவும் , இந்த வெடிச் சத்தம் சியராநிவேடா மலை பகுதியிலும் கேட்டுள்ளது. மேலும் நெருப்பு பந்துகளும் விழுந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விண் வெளியிலிருந்த வந்த
விண்கற்களின் காரணமாக இந்த வெடி சத்தம் கேட்டிருக்கலாம் என்று வானவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.