இந்திய சட்ட மைப்புகளுடன் இத்தாலி விளையாடவேண்டாம்

கேரளாவில் இரண்டு மீனவர்கள் கொல்லபட்ட வழக்கில் ஒருகோடியை நிவாரணமாக கொடுத்து சட்டத்தை வளைப்பதற்கு இத்தாலி நாட்டினர் முயல்கின்றனர் . இது பெரும் கண்டனதிற்குரியது, இந்திய அரசியலமைப்பு சட்டத்துடன் விளையாட வேண்டாம் என்று இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் தெரிவித்துள்ளனர் .

சில மாதங்களுக்கு முன்னர்_கொல்லம் அருகே கடல்பகுதியில் 2 மீனவர்களை இத்தாலி கப்பலில் வந்த படையினர் சுட்டுகொன்றனர். இதனையடுத்து கொலைவழக்கு பதிவு செய்து இரு இத்தாலியினர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டனர். இத்தாலியர்களை மீட்க அந்நாட்டு அரசு கடும்முயற்சி மேற்கொண்டது . பலியான மீனவர் குடும்பத்துக்கு தலா ஒருகோடி வழங்குவதாக பேரம் பேசி முடிக்கபட்டது. இதில் முதல் கட்டமாக 30லட்சம் வரை வழங்கப்பட்டு விட்டது.

இந்த வழக்கு இன்று சுப்ரீம்கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரனை செய்த நீதிபதிகள் இது தங்களுக்கு மனவேதனையை தருகிறது , இதை அனுமதிக்க முடியாது இதை போன்ற புதிய நடைமுறையை நிறை வேற்றுவது தவறானது. இந்திய சட்ட மைப்புகளுடன் இத்தாலி விளையாடவேண்டாம் , கேரளஅரசு இதனை எப்படி ஏற்று கொண்டது என கேள்வி எழுப்பினர். இந்த மனுமீதான உத்தரவு நாளை அறிவிக்கபடும் என தெரிவித்தனர். இதனால் இத்தாலியினர் விடுதலை செய்யபடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

முதல்வரும், கவர்னரும் வேற்றுமை ...

முதல்வரும், கவர்னரும் வேற்றுமைகளை மறக்க வேண்டும் : முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை ''முதல்வரும், கவர்னரும் தங்களுடைய வேற்றுமைகளை மறந்து, இருவரும் அமர்ந்து ...

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிற ...

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இந்தியா வரவேற்பு இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு, இந்தியா ...

இந்தியா வந்தார் சிங்கப்பூர் அத ...

இந்தியா வந்தார் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரெத்தினம் இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்துக்கு, ஜனாதிபதி ...

விண்வெளியில் சரித்திரம் படைத் ...

விண்வெளியில் சரித்திரம் படைத்தது இந்தியா விண்வெளியில் இரண்டு செயற்கைகோள்களை இணைக்கும் 'டாக்கிங்' செயல்முறை வெற்றி ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...