டெல்லியில் மாநகராட்சிதேர்தல் நடத்தியதில் ஏற்பட்டசெலவு ரூ 33 கோடியை மூன்று மாநகராட்சிகளிடமும் வசூலிக்கும் அரசின்முடிவுக்கு பா.,ஜனதா கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வடக்கு டெல்லியின் மாநகராட்சி அவைதலைவர் யோகேந்தர் சந்தோலியா தெரிவித்ததாவது : ஒருங்கிணைந்த
மாநகராட்சியை மூன்றாக பிரித்தது மாநிலஅரசு. இதற்கு தேர்தல்நடத்தியதில் ஏற்பட்ட செலவு ரூ 33 கோடியை மாநகராட்சி களிடமே வசூலிக்கும் அரசின்முடிவு கண்டிக்கத்தக்கது.
33 கோடியில் 13கோடி, மாநகராட்சியின் கணக்கில் இருந்து வசூலிக்கப்படும். மீதி இருக்கும் 20கோடியை மூன்று மாநகராட்சிகளுக்கும் கடனாக அரசு_அறிவித்துள்ளது. இது டெல்லி_மாநகராட்சி சட்டத்தை மீறிய செயலாகும் . மாநகராட்சிதேர்தல் நடத்துவதால் ஏற்படும்செலவை, மாநகராட்சிகளிடமிருந்தே வசூலிக்க மாநகராட்சி_சட்டத்தில் இடமில்லை. ஏனெனில் உள்ளாட்சிதேர்தல் நடத்துவது மாநில அரசின்கடமை. எனவே மாநகராட்சிதேர்தல் நடத்தியதால் ஏற்பட்டசெலவை அரசு தான் ஏற்கவேண்டும் என்று சந்தோலியா கூறினார்.
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
Leave a Reply
You must be logged in to post a comment.