பீர்க்கு இந்து கடவுள் காளியின் பெயரை வைத்ததற்காக அமெரிக்காவை சேர்ந்த பீர் நிறுவனம் பர்ன்சைட் ப்ரூவிங் மன்னிப்பு கேட்டுள்ளது.
இந்த நிறுவனம் தான் தயாரித்த புதுவகை பீருக்கு இந்து கடவுள்
காளியின் பெயரை வைத்து. காளி மா என பெயரிடது இதற்க்கு பா.ஜ.க உள்ளிட்ட மற்ற கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது . இதைதொடர்ந்து அந்நிறுவனம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மன்னிப்பு கோரி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.