மேற்கு வங்க மாநிலம் புளுசிட்டியாக ஆகிக்கொண்டு இருக்கிறது திரிணமுல் கட்சியைசேர்ந்த மம்தா ஆட்சியை பிடித்து தற்போது ஓராண்டு நிறைவடையும் நிலையில் கோல்கட்டா நகரம்முழுவதும் புளுமயமாக காட்சி தருகிறது .
இதுகுறித்து கோல்கட்டா மேயர் சோவன் சட்டர்ஜி கூறுகையில் ராஜஸ்தானில் இருக்கும் ஜெய்ப்பூர் எப்படி பிங்சி்ட்டி என அழைக்கப் படுகிறதோ அதேபோல் கோல்கட்டா நகரமும் புளுசிட்டி என்று அழைக்கப்படும் என்று தெரிவித்தார் , கோல்கட்டாவில் உள்ள வீடுகளுக்கு புளுபெயிண்ட் அடித்தால் அவைகளுக்கு வரி விலக்கு அளி்க்கும் திட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
Leave a Reply
You must be logged in to post a comment.