குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நாட்டின் அடுத்த பிரதமராக 17 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர், அவரை அடுத்து மன்மோகன் சிங்குக்கு 16 சதவீத பேரும் . ராகுல்காந்திக்கு 13 சதவீத பேரும், சோனியாகாந்தி 9 சதவீத பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஏபிபி நியூஸ் மற்றும் ஏ.சி.நீல்சன் இணைந்து ஒரு கருத்து கணிப்பை நடத்தின. அதில் நரேந்திர மோடி பிரதமராக 17 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்,.சென்ற ஆண்டு எடுக்கப்பட்ட கருத்துகணிப்பில் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு 21 சதவீத பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர் , அனால் மோடிக்கு 12 சதவீத பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இதன் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளாக 12சதவீத ஆதரவை பெற்று 4வது இடத்தில் பின்தங்கி இருந்த மோடி, அனைவரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்துள்ளார்.
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.