காங்கிரஸ் எதிர்ப்புணர்வை பா.ஜ.க பயன்படுத்தி கொள்ளவேண்டும்

நாடு முழுவதும் மக்களிடையே காங்கிரஸ் எதிர்ப்புணர்வு நிலவுகிறது, அதை பா.ஜ.க பயன்படுத்தி கொள்ளவேண்டும் என மாநிலங்களவை எதிர்க் கட்சி தலைவர் அருண் ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளார் .

பா.ஜ.க மும்பை தேசிய செயற் குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது ; காங்கிரஸ்சின் கொள்கை முடிவுகளும் நடை முறைகளும் தங்களுக்கு உவப்பானவையல்ல என தோழமை கட்சிகள் கூறுகின்றன , தங்களுடைய எண்ணங்களுக்கு ஏற்ப செயல்பட தயங்குகின்றன.

முலாயம் சிங் , மாயாவதி போன்றோர் சி.பி.ஐ,.யின் மூலம் விசாரிக்கபடும் ஊழல் வழக்குகளால் அடக்கி வைக்கப்பட்டுள்ளனர் . ஐக்கிய முற்போக்கு கூட்டணிஅரசியல் நிர்வாகம் நாட்டுக்கு மிக பெரிய கேடினை விளைவித்து கொண்டிருக்கிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இப்போது இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் மேலும் பல கட்சிகளையும் நாம் சேர்க்க வேண்டும். எந்த பிரச்னையிலும் கட்சிக்குள்ளிருந்து ஒரே கருத்துதான் வெளிப்படவேண்டும். அனைவரும் ஒருமித்த குரலில் பேசவேண்டும்’ என அருண் ஜேட்லி தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...