புதிய தலைமைத்தேர்தல் ஆணையராக வி.எஸ். சம்பத் (62) நியமிக்கபட்டுள்ளார். இவர் தற்ப்போது தேர்தல் ஆணையராக உள்ளார் . தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் எஸ்ஒய். குரேஷி வரும் 10-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதை தொடர்ந்து விஎஸ். சம்பத் புதிய தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்று கொள்வார்.
தலைமை தேர்தல் ஆணையருக்கு ஓய்வுபெறும் வயது 65. அதன்படி 2015- ஜனவரி மாதம்வரை வி.எஸ்.சம்பத் தலைமைத் தேர்தல் ஆணையர் பொறுப்பில் நீடிப்பார்.
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
Leave a Reply
You must be logged in to post a comment.