மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி அமைத்தவுடன் தனிதெலங்கானா மாநிலம் உருவாக்கப்படும் என பாரதிய ஜனதா செய்திதொடர்பாளர் ஷானவாஸ் ஹுசைன் உறுதிபட கூறியுள்ளார் .
மேலும் இது குறித்து தெரிவித்ததாவது : இங்குள்ள பலகட்சிகள் மக்களின் உணர்வுகளுடன் விளையாடுகின்றன . தங்களது அரசியல் ஆதாயத்துகாக தெலங்கானா தனிமாநில விஷயத்தை பயன்படுத்தி கொள்கின்றனர். அவர்களை மக்கள் அடையாளம் காண வேண்டும். அதேநேரத்தில் தெலங்கானா தனிமாநிலம் அமைக்கவேண்டும் என்பதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதியாக இருக்கிறது . மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வரும்பட்சத்தில் முதல்பணியே தெலங்கானா மாநிலம் அமைப்பதாகதான் இருக்கும் என்று தெரிவித்தார்
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.