உ.பி.யில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து எம்.எல்.ஏக்கள் தங்களுக்கு வாகனங்கள் வாங்கிக்கொள்ள உ.பி முதல்வர் அகிலேஷ் யாதவ் அனுமதி தந்துள்ளார் .
5 ஆண்டுகளில் தொகுதிமேம்பாட்டு நிதிக்காக ஒதுக்கப் படும் ரூ 5
கோடியில் ரூ 20 லட்சத்தை கார்கள் வாங்கிக்கொள்ள பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் அரசுக்கு கூடுதலாக ரூ 80 கோடி செலவாகும்.
பொதுவாக தொகுதி மேம்பாட்டு நிதியை மக்களின் வளர்ச்சி பணிகளுக்கு_மட்டுமே பயன்படுத்த இயலும் . எம்.எல்.ஏக்களின் சொந்த நலனுக்காக பயன் படுத்த முடியாது ஆனால் உ.பி.யிலோ தொகுதி மேம்பாட்டு நிதி எம்.எல்.ஏக்களின் மேம்பாட்டு நிதி யாக மாறுகிறது
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.