கடந்த இரண்டு வருடங்களாக சீன பயிற்சியாளரிடம் இருந்து பாராகிளைடிங் பயிற்சிபெற்றதாக சமிபத்தில் கைது செய்யோட்ட பயங்கரவாதி அபு ஜூண்டால் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளான்.
மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாகசெயல்பட்ட அபு
ஜூண்டால் சமீபத்தில் கைதுசெய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கபட்டுள்ளான். அவனிடம் மேற்கொண்ட விசாரணையில் தெரியவருவதாவது தான் மட்டும அல்லாது, என்னைப்போன்றே 100 பயங்கரவாதிகள் பாராகிளைடிங் பயிற்சிபெற்றோம். லஷ்கர் இ தொய்பா அமைப்பின் சார்பில் பாராகிளைடிங் பயிற்சியில் நன்கு புலமைபெற்ற சீனரால் இந்தபயிற்சி தரப்பட்டது என பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளான்
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.