உ.பி முன்னாள் முதல்வர் மாயாவதிக்கு எதிராக வருமானத்துக்கு அதிகமான சொத்துக்குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம், சி.பி.ஐ-யை மத்திய அரசு தனது அரசியல் லாபத்துக்காக தவராக பயன்படுத்துகிறது என்பது உறுதியாகிவிட்டது என பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது .
இது குறித்து பாரதிய ஜனதா செய்தித்தொடர்பாளர் தருண் விஜய் தெரிவித்ததாவது , அரசியலில் எதிரிகளை பழி வாங்க சி.பி.ஐ-யை மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு பயன் படுத்தி வருகிறது என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பு மூலம் உறுதியாகி உள்ளது. அரசியல் எதிரிகளை_மிரட்ட சி.பி.ஐ-யை அவர்களின் மீது காங்கிரஸ் அரசு ஏவிவிடுகிறது என ஏற்கெனவே பல விஷயங்களில் வெளிப்பட்டது. இப்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதனை உறுதியே செய்துவிட்டது என தெரிவித்தார்
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.