குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில், ஐக்கிய முற்போக்கு_கூட்டணி வேட்பாளராக ஹமீத் அன்சாரி மீண்டும் தேர்ந்தெடுக்க பட்டுள்ளார்.
இதை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முறைப்படி அறிவித்தார். இதன் மூலம், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் 2வது
முறையாக குடியரசு துணைத் தலைவர்தேர்தலில் ஹமீத் அன்சாரி போட்டியிடுகிறார்
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.